கடன், சர்ச்சை, தணிக்கை: வெற்றிமாறனின் தயாரிப்பாளர் பயணம் ஏன் முடிவுக்கு வந்தது?
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார். ‘பேட் கேர்ள்’ திரைப்படம்தான் தனது தயாரிப்பில் வெளிவரும் கடைசிப் படம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு சிறந்த படைப்பாளியாக அறியப்படும் வெற்றிமாறன், ஏன் இத்தகைய முடிவை எடுத்தார் என்பது குறித்து திரையுலகில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபல தயாரிப்பாளர்
