“ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்களால் நாட்டுக்கு அவப்பெயர்!” – யோகா குரு பாபா ராம்தேவ் காரசாரம்!

“ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்களால் நாட்டுக்கு அவப்பெயர்!” – யோகா குரு பாபா ராம்தேவ் காரசாரம்!

Jul 29, 2026

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். “நாடானது தெருக்களில் இருந்து இயக்கப்படக் கூடாது!” – ஹரித்துவார் குரு பூர்ணிமா விழாவில் பாபா ராம்தேவ் பேச்சு! ஹரித்துவாரில் நடைபெற்ற குரு பூர்ணிமா விழாவில் பாபா ராம்தேவ் பேசிய முக்கிய விவரங்கள் இதோ: “நாடானது தெருக்களில் இருந்து இயக்கப்படக் கூடாது;

Read More