கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்
2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை
