“ஜன நாயகன்” திரைப்படம்: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! முதல் பாடல் வெளியீடு எப்போது?
தளபதி விஜய் நடிக்கும் 69வது படமான ஜன நாயகன், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது படத்தின் முதல் பாடல் குறித்த ஒரு
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ‘ட்ரோல்’ செய்யப்பட்ட தமிழ் சினிமா படங்கள்:
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் அது குறித்த எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டும். ஆனால், அதே படம் வெளியான பிறகு எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தால், அதே சமூக வலைதளங்களில் அது கடுமையான கேலிக்கும், எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளாகும். சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அதன்
