ஆசியக் கோப்பை: போட்டி நடுவரை நீக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சையான சம்பவங்கள் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாகச் செய்திகள் வெளியாயின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா
