ஒரணியில் தமிழ்நாடு’: உரிமைகளுக்கான உறுதிமொழிப் போர்
‘ஒரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய இயக்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து, தமிழக மக்களை ஒருங்கிணைப்பதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம். மத்திய அரசின் தொடர்ச்சியான தாக்குதல்களான நிதிப் புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, நீட் தேர்வுகள், மற்றும் அரசியல்
