கீழடி மக்கள் வெளியேறியது ஏன்? 1,170 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஆய்வில் புதிய தகவல்!

கீழடி மக்கள் வெளியேறியது ஏன்? 1,170 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஆய்வில் புதிய தகவல்!

Jan 3, 2026

மதுரைக்கு அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்த மக்கள், அந்தப் பகுதியை விட்டு ஏன் வெளியேறினார்கள் என்பது குறித்த மிக முக்கியமான தகவல்கள் புதிய ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளன. வெள்ளப்பெருக்கு தான் காரணமா? சமீபத்தில் ‘Current Science’ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரையின்படி, கீழடியில் வாழ்ந்த மக்கள் சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த இடத்தை

Read More