2020 அமெரிக்க தேர்தலில் சீனா தலையீடு? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையீடு செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவை தனக்கு எதிராக மாற்றும் நோக்கில் சீனா திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அதற்காக சட்டவிரோதமான முறையில் அமெரிக்க வாக்காளர்களின் தகவல்களைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் சுமார் 22 கோடி வாக்காளர்களின்
இஸ்ரேல் ஈரான் போர் காட்சி: ‘அதிபேரமைப்பு’ காலத்தின் புதிய சதுரங்கப் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது இன அழிப்பு கொடுமை நடந்தி கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது இஸ்ரேல் -ஈரான் மோதல் என்பது வெறும் மத்திய கிழக்கின் பிராந்தியச் சம்பவம் அல்ல; உலக அரசியல் மேடை மெதுவாக அட்லாண்டிக்(அமெரிக்கா- ஐரோப்பா இடையில் உள்ள கடல்பரப்பு) பெருங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு நகரும் மாற்றத்தின் முக்கிய அறிகுறியாக அமைந்துள்ளது. ரஷ்யா இத்தாக்குதலை கண்டித்து மேற்கத்திய சக்திகளின் ‘அழித்து
