உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!

உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!

Apr 10, 2025

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.

Read More