சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி! தவெக (TVK) கட்சியில் இணையப் போகிறாரா முன்னாள் அமைச்சர்?

சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி! தவெக (TVK) கட்சியில் இணையப் போகிறாரா முன்னாள் அமைச்சர்?

Jul 16, 2026

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், அவரது ஆதரவாளர்களான விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி தற்பொழுது அதிரடியாகப் பறித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம்; அதிமுகவில் இருந்து விலகி தவெக கட்சியில் இணைய உள்ளதாக அதிரடித் தகவல்! அதிமுக உட்கட்சி அரசியலில்

Read More