“இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டது!” – டிரம்ப் விமர்சனத்தை ஆவேசமாக ஆதரித்த ராகுல் காந்தி!
உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருளாதாரம் குறித்து முன்வைத்த “இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டது” என்ற கடுமையான விமர்சனத்தை, காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி முழுமையாக ஆதரித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி
சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :
நடிகர் ரஜினிகாந்த் தனது பிஸியான நடிப்பின் நடுவில் இந்திய கடல் பரப்பு வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து உள்ளார். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் உளவுத்துறையில் பணியாற்றுகிறாரா, அல்லது உளவுத்துறை இவருக்கு செய்திகள் ஏதேனும் கொடுத்ததா என்கின்ற கேள்வி நமக்கு இருந்தாலும், இதனை கட்டுடைத்து பார்ப்பதன் மூலம்
