“இரும்புப் பெண்! தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம்!” – மு.க. ஸ்டாலின் உறுதி!

“இரும்புப் பெண்! தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம்!” – மு.க. ஸ்டாலின் உறுதி!

Nov 28, 2026

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். “சமரசத்திற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்!” – மு.க. ஸ்டாலின் கூறிய முக்கிய விவரங்கள் என்ன? இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Read More