நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை
டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகை நாளில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது சேமிப்பு அறையில் கட்டுக்கட்டாக கணக்கிலிடப்படாத ₹15 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். தீ விபத்திலும்
“ஒரு திட்டம் கூட நேரத்தில் முடிக்கப்படவில்லை” – இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் டெலிவரி தாமதங்களைப் பற்றி வெளிப்படையாக விமர்சனம்!
புதுடெல்லி: பாதுகாப்பு ஒப்பந்தங்களின் செயல்பாடுகளில் நீண்டகாலமாக இருந்து வரும் முக்கிய குறைபாடுகளைப் பற்றி, இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் வெளிப்படையான மற்றும் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். “எனக்கு நினைவில் இருக்கும் வரை எந்த ஒரு திட்டமும் திட்டமிட்ட காலக்கெட்டுக்குள் நிறைவேறவில்லை” என்ற அவர், இது ஒரே நேரத்தில் கவலையையும் சிந்தனையையும் ஏற்படுத்த