“குறைந்த விலை டெண்டர்களுக்குக் கட்டாய ஆய்வு!” – மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு!

“குறைந்த விலை டெண்டர்களுக்குக் கட்டாய ஆய்வு!” – மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு!

Nov 16, 2026

அரசு டெண்டர்களில் மதிப்பீட்டுத் தொகையை விட 30 சதவீதத்திற்கும் மேல் குறைவான விலையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைக் கட்டாயம் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. “திறனை நிரூபிக்காவிட்டால் விண்ணப்பம் நிராகரிப்பு!” – டெண்டர் புதிய விதிமுறைகள் என்ன? மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய விவரங்கள்: “அரசு ஒப்பந்தப் பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும்

Read More