“தடை செய்யப்பட்ட விமானி flydubai-யில் சேர்ந்தது எப்படி?” – தீவிர விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

“தடை செய்யப்பட்ட விமானி flydubai-யில் சேர்ந்தது எப்படி?” – தீவிர விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

Oct 3, 2026

தீவிரவாத சிந்தனை காரணமாகத் தடை செய்யப்பட்ட துணை விமானி மீண்டும் flydubai நிறுவனத்தில் சேர்ந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. “ஓமன் ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்தபோதே தடை!” – விசாரணை விவரங்கள் வெளியீடு! இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த முக்கியத் தகவல்கள்: “Flydubai விமானத்தை நடுவானில் விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் துணை விமானி குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Read More