திருச்சியில் முதலமைச்சர் பயணத் தடத்தில் நின்ற மர்ம லாரி! கிரேன் மூலமும் அசைக்க முடியாத விசித்திர எடை! போலீசார் குவிக்கப்பட்டு இரும்புத் தடுப்பு வளையம்!
திருச்சி காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில் முதலமைச்சரின் முக்கியப் பயணத் தடத்தில், கேட்பாரற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற மர்மச் சரக்கு லாரி தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேட்பார் யாரும் இன்றி நின்ற சந்தேகத்திற்குரிய சரக்கு லாரி; கிரேன் மூலமும் அசைக்கக் கூட முடியாமல் திணறிய போலீசார்! முதலமைச்சரின் பாதுகாப்புப் பாதையில் நின்ற இந்த மர்ம லாரியை அகற்றப்
