“அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமில்லை!” – டெல்லி மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

“அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமில்லை!” – டெல்லி மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

Nov 17, 2026

ஆதார் அட்டை இல்லை என்பதற்காக எந்த ஒரு அரசு சேவையும் மறுக்கப்பட மாட்டாது என டெல்லி மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மாற்று அடையாள ஆவணங்கள் மூலம் அரசு சேவை!” – டெல்லி அரசின் முக்கிய அறிவிக்கை! டெல்லி மாநில தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அரசாணையின் முக்கிய விவரங்கள்: “டெல்லி மாநிலத்தில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அங்கீகாரம்

Read More