‘காய்ச்சல்’னு போனோம்; இப்ப உண்ட வாழ்வுக்கு போராடுறா! – 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!
“யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட… ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்திக்கும். ‘என் ராசாத்தி…’னு அவளைக் கொஞ்சுறப்போ, நம்ம பிரச்னையெல்லாம் தற்காலிகமா காணாமப் போயிடும். ஆனா, இப்போ ஹாஸ்பிட்டல் பெட்ல உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற எம்பொண்ணை பார்க்குறப்போ,