“சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!” – பாமக தலைவர் அன்புமணி அதிரடி கோரிக்கை!

“சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!” – பாமக தலைவர் அன்புமணி அதிரடி கோரிக்கை!

Sep 18, 2026

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காகக் காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். “சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்!” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை! சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள முக்கியக் கோரிக்கை அறிக்கை விவரங்கள்: “மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய

Read More