கரூரில் முதலமைச்சர் விஜய் அதிரடி! கூட்ட நெரிசலில் பலியான 31 பேரின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி ஆணைகள் வழங்கல்!
கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் தற்பொழுது அரசுப் பணி ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார். பெண்கள் 17 பேர், ஆண்கள் 14 பேர் என மொத்தம் 31 பேருக்கு நேரடி அரசு வேலை; கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழ்ச்சிச்
