பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!

பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!

Jan 29, 2025

தந்தை பெரியார் கருத்துகள் மீது தாராளமாக விவாதம் செய்யலாம். அதற்கு முன் சீமான் பரப்பிய அவதூறுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். “உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னார் என்று சீமான் கூறியதற்கு அவராக இது வரை சான்று ஏதும் தரவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படி சொன்னார் அல்லது

Read More