உலகின் முதல் சாதனை: பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் இன்ஜின்! சென்னை ஐஐடி மற்றும் இந்திய ராணுவம் அதிரடி!

உலகின் முதல் சாதனை: பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் இன்ஜின்! சென்னை ஐஐடி மற்றும் இந்திய ராணுவம் அதிரடி!

Jan 7, 2026

இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லை இந்திய ராணுவம் எட்டியுள்ளது. உலகில் முதல் முறையாக, 155 எம்எம் (155mm) பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் (Ramjet) இன்ஜின் தொழில்நுட்பத்தைப் பொருத்தி இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது. சென்னை ஐஐடியின் பங்களிப்பு சென்னை ஐஐடியின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் பி.ஏ. ராமகிருஷ்ணா மற்றும் எஸ். வர்மா ஆகியோர் நீண்ட கால

Read More