எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி

எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி

Jul 15, 2026

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “அவர்தான் நீதிமன்றத்தில் வந்துவிட்டாரே… அப்படியிருக்கும்போது அவரை விசாரிக்கலாமே?”

Read More
அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு

Jul 10, 2026

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கின் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில்

Read More