Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த…’ – யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி, அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார். நாக்பூரில் நடந்த 50 Golden Rules of Life புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், “அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல். எம்.எல்.ஏ பதவி வேண்டுவோர் அமைச்சர் ஆக முடியாததால் வருத்தப்படுகின்றனர், அமைச்சராக இருப்பவர்கள் முதலமைச்சர் ஆக முடியாததால் சோகமாக உள்ளனர். அனைவரும்
