ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..
Opinion

ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

Jun 28, 2025

:


ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆண்டாள் அன்னையின் வீடு…. அந்தப் பகுதி முழுவதும் அன்னையின் ராஜ்ஜியமே. பக்தி, பசுமை, பிராமணியம் எல்லாம் சேருந்த ஒரு “ஆர்தொடாக்ஸ் ஹோம்லி” நகர். ஆனா அந்த நகரம் சமீபத்தில் சில தர்ப்பை புள் கும்பலால் அசத்தும் அக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஷையில் சொல்லனும்னா, ” தீட்டாகிடுத்துடா அம்பி”.

சும்மா தளுக்கு புள்ளுக்கு போதை ஆசாமி பார்ப்பன கும்பல் – நமக்கு ஃபர்ஸ்ட் நைட் சீன்ல மது குடிக்குற ஹீரோ மாதிரி, டீப்பா குடிச்சு, மணி ஆட்றாங்க. அதுவும் ஏதோ ஒரு “ஆன்மிக அரசியல்” ராகத்தில்.

இதெல்லாம் பரவாயில்லைன்னு பல்ல கடிச்சுக்கிட்டு இருந்தா, திடீர்னு அந்த மூவர்ல ஒருத்தர், காஜி அதிகமாகி தன் மணியை தூக்கி ஆட்டுகிறார்! 😳

ஐயையோ!

இதை அப்படி சொல்லலாமா, இல்லை பூலோக தேவர்கள் அப்படித்தான் கொஞ்ச நேரத்துல இருப்பாங்கன்னு எடுத்துக்கணுமா ? ஆகமம் ஆகமம் அப்படின்னு அந்த ஊரு காரன் ஒருவன் எல்லா செய்திகளிலும் பேசுவானே, அந்தப் பார்ப்பானிட்ட கேட்டால் சரியாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்த வீடியோ வரும்போது, நம்ம எல்லாரும் ஒரே சிந்தனை:
“இதே ஒரு பார்ப்பனர் அல்லாத பையன் செய்து இருந்தா, இப்போ அவன் இளமை என்னவாக இருக்கும்”.

புண்ணியம் போச்சி, ஆச்சாரம் போச்சு, மதமே அழிஞ்சு போச்சு என்று பூணூல் கும்பல் குதித்து இருக்கிறதா ?

ஆனா இங்க? – “அது குடிச்சதால நடந்ததாம். நல்ல பசங்கதான்”ன்னு சொல்றாங்க.

இதே போல ஒரு மேட்டர்ல, நம்ம சினிமா ஸ்டாரா உக்காந்திருக்கும் Actor Srikanth போதைப்பொருள் கேஸ்ல கைதானவர். ஆனா யாரும் அவரை “சினிமாவுக்கே அழுக்கு”ன்னு சொல்லல. யாரும் “இது தான் பிராமணியின் தர்ம வீழ்ச்சி”ன்னு கூவல.
ஏன்?
பிராமணராக இருக்கரதுக்கு சின்ன சீட் காம்பார்ட்மென்ட் இருக்குது. அதுல நுழைந்தவங்க செய்றது எல்லாம் புனிதம்!

இது நம்ம நாட்டுல நடக்கிறது. கொஞ்சம் யாராவது மண் வாசனை பசங்க ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சா, உடனே “மரபை விட்டுவிட்டோம், கலாசாரம் கெட்டுப்போகுது” சொல்ல ஆரம்பிச்சிடுவோம்.

ஆனா இவரு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில பக்கத்துலயே மணி காட்டி ஆடினாலும், அது “பாபா…தெரியாம பண்ணிட்டான்”.
அந்த மாதிரி தெரியாம பண்ணுறதுக்கு யாராவது பெரிய பதவி தருவாங்க போலயே இருக்கு!

இந்த மாதிரி சம்பவங்கள் நமக்கென்ன சொல்றது தெரியுமா?

” இவர் பார்ப்பனர் மிகவும் நல்லவர்” …. வேற என்ன சொல்ல !

நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *