
சீமான் வெறி – பெரியார் தத்துவத்துக்கு எதிராக எழுந்த அரசியல் சர்ச்சை
- “சீமான் வெறி: அரசியல் சிக்கல்களால் பெரும்பாட்டு நிலைக்கு சென்றுள்ள இயக்கம்”
நாய்க்கு வெறி பிடித்தால் பார்ப்பவர்களை கடித்து குதறும். நல்லவர் கெட்டவர் சிறியவர் பெரியவர் தெரியாது. சீமானும் இப்போ அந்த நிலைக்கு தான் வந்து விட்டார். தன் தம்பிகள் ஒவ்வொருவராக விலகி போக போக வெறி தலைக்கு ஏறிவிட்டது
2009 முதல் சிறுக சிறுக சேர்ந்த கூட்டம் தன் கண்முன்னே கலைந்து போவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை, விஜய் வருகை மேலும் அவரை சோர்வடைய செய்திருக்கிறது

பெரியாரை தொட்டவன் கொஞ்ச நாள் வாழ்வது போல தெரியும் ஆனால் அவன் முடிவை பார்த்து விட்டு தான் அவன் கட்டை வேகும், பெரியார் தலைவர் அல்ல அவர் ஒரு “தத்துவ மேதை”
தலைவனை திட்டலாம், சேற்றை வாரி இறைக்கலாம் ஆனால் தத்துவத்தை ??? யாராலும் முடியாது