புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்! வில்லியனூர் முதல் காரைக்கால் வரை அனல் பறக்கும் களம்.
Politics

புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்! வில்லியனூர் முதல் காரைக்கால் வரை அனல் பறக்கும் களம்.

Mar 24, 2026

புதுச்சேரி | மார்ச் 24, 2026

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் முதல் புதிய முகங்கள் வரை பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முழுமையான திமுக வேட்பாளர் பட்டியல்:

தொகுதிவேட்பாளர்
வில்லியனூர்ஆர். சிவா (எதிர்க்கட்சித் தலைவர்)
ராஜ்பவன்விக்னேஷ் கண்ணன்
காலாப்பட்டுஏ. செந்தில் (எ) ரமேஷ்
உப்பளம்அனிபால் கென்னடி
முதலியார்பேட்டைஎல். சம்பத்
உருளையன்பேட்டைஎஸ். கோபால்
நெல்லித்தோப்புகார்த்திகேயன்
மங்கலம்எஸ்.எஸ். ரங்கன்
பாகூர்ஆர். செந்தில்குமார்
திருபுவனை (SC)பி. அங்காளன்
கதிர்காமம்வடிவேலு
காரைக்கால் தெற்குஏ.எம்.எச். நாஜிம்
நிரவி – டி.ஆர். பட்டினம்எம். நாக தியாகராஜன்
உழவர்கரைஇந்திய தேசிய காங்கிரசுக்கு ஒதுக்கீடு

முக்கிய மாற்றங்கள்:

  • திருபுவனை: இத்தொகுதியில் விசிக (VCK) போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளராக பி. அங்காளன் அறிவிக்கப்பட்டுள்ளார். (விசிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்).
  • தலைமைப் பொறுப்பு: வில்லியனூர் தொகுதியில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா மீண்டும் களம் இறங்குகிறார்.
  • புதுமுகங்கள்: ராஜ்பவன் மற்றும் காலாப்பட்டு தொகுதிகளில் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *