
இரும்பல்ல தங்க பெண்மணி ஜெயலலிதா
1991-96 காலக்கட்டத்தில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் அதாவது 5 ஆண்டிற்கு 60 ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி, இரும்பு பெண்மணி, பெண் முதல்வர், சிங்கப்பெண், தனி ஆளாக வந்து வெற்றி, ஆண்கள் மத்தியில் தனியொரு பெண்ணாக வெற்றி, ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் என்று முக்கிய பேசுபொருளாக இருந்த A1 குற்றவாளி ஜெயலலிதா சொத்து விவரங்கள் பின்வருமாறு

மைக்கேல் D குன்ஹாய நமஹா மந்திரத்தை சொல்லி இந்த பட்டியலை உங்களுக்கு தருகிறோம்
இரும்பு பெண்மணி
1) 27 கிலோ 558 கிராம் தங்கம்
2) 1116 கிலோ வெள்ளி
3) 1526 ஏக்கர் நில பத்திரங்கள்
4) 468 நகைகள் (வைரம், முத்து, ரத்தினம், ரூபி, பவளம்)
5) 11,344 புடவைகள்
6) 750 காலணிகள்
7) 250 பொன்னாடை
8) 44 AC
9) 12 ஃப்ரிட்ஜ்
10) 33 தொலைபேசி & இன்டர்காம்
11) 131 சூட்கேஸ்
12) 91 கை கடிகாரம்
13) 77 சுவர் கடிகாரம்
14) 86 மின் விசிறிகள்
15) 146 நாற்காலிகள் (ராயல்)
16) 36 டீப்பாய்கள்
17) 31 டேபிள்
18) 24 கட்டில்
19) 9 டிரெஸ்ஸிங் டேபிள்
20) 81 தொங்கும் அலங்கார விளக்குகள்
21) 31 கண்ணாடி வைத்த டேபிள்
22) 215 கண்ணாடிகள்
ஆக மொத்தம் 2000 கோடிக்கு மேல் சொத்துக்களை சேர்த்த ஒருவரை தலைவராக கொண்ட கட்சியின் தரத்தை புரிந்து கொள்ள இதுவே இரு சாட்சி