விளையாட்டு வல்லரசு கனவு: நூலாம்படைகளை நீக்கும் தமிழ்நாட்டின் புதிய வியூகம்!

விளையாட்டு வல்லரசு கனவு: நூலாம்படைகளை நீக்கும் தமிழ்நாட்டின் புதிய வியூகம்!

Sep 27, 2025

ஒரு நாடு வல்லரசு (Superpower) என்ற அங்கீகாரத்தைப் பெற, கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் இராணுவ பலம் ஆகியவற்றில் தன்னிறைவு பெற்றிருப்பது மட்டும் போதாது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற உச்சத்தில் உள்ள நாடுகளைப் போல, விளையாட்டுத் தரத்திலும் அது மேம்பட்டு இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கிரிக்கெட், ஹாக்கி தவிர, பல விளையாட்டுகளில் இந்தியா உலக அரங்கில் இன்னும்

Read More
ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்த வீடியோ: 17 ஆண்டுக்கு பின் வெளியானதால் சர்ச்சை

ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்த வீடியோ: 17 ஆண்டுக்கு பின் வெளியானதால் சர்ச்சை

Sep 22, 2025

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோதி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் மைக்கேல் கிளார்க் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். 2008ஆம் ஆண்டு நடந்த ‘ஸ்லாப்கேட்’ சம்பவம் தொடர்பான வீடியோ, 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வெளியாகியதே இந்த சர்ச்சைக்குக் காரணம். வீடியோ வெளியீடு மற்றும் ஸ்ரீசாந்த் மனைவியின்

Read More
இந்திய அணியின் வெற்றியால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விரக்தி

இந்திய அணியின் வெற்றியால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விரக்தி

Sep 22, 2025

துபாய்: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் துபாயில் நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் ஒருமுறை ஆதிக்கம் செலுத்தியது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் முன்னாள் வீரர்களையும், ரசிகர்களையும் கடும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. போட்டியின் முக்கிய

Read More
நியூசிலாந்தைப்போல் இந்திய மண்ணில் சாதிப்போம் – சம்மி நம்பிக்கை

நியூசிலாந்தைப்போல் இந்திய மண்ணில் சாதிப்போம் – சம்மி நம்பிக்கை

Sep 19, 2025

இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி தயாராகி வருகிறது. இந்தத் தொடரில் தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்களிடம், எந்தச் சூழலிலும் சிறப்பாகப் பந்து வீசும் திறமை இருப்பதாகவும், இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன்

Read More
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்: கைகுலுக்காத சர்ச்சை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து என்ன?

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்: கைகுலுக்காத சர்ச்சை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து என்ன?

Sep 18, 2025

ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் கலைந்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு நடந்த முதல்

Read More
மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி நவம்பரில் கேரளாவில் போட்டி; மெஸ்ஸி டிசம்பரில் தனியாகப் பயணம்

மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி நவம்பரில் கேரளாவில் போட்டி; மெஸ்ஸி டிசம்பரில் தனியாகப் பயணம்

Sep 16, 2025

உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணி, இந்த ஆண்டு நவம்பரில் கேரளாவில் ஒரு நட்புமுறைப் போட்டியில் விளையாட உள்ளது. இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவின் நான்கு

Read More
ஆசியக் கோப்பை: போட்டி நடுவரை நீக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

ஆசியக் கோப்பை: போட்டி நடுவரை நீக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

Sep 15, 2025

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சையான சம்பவங்கள் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாகச் செய்திகள் வெளியாயின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா

Read More
18 வருட கனவு நனவான நாள்: ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

18 வருட கனவு நனவான நாள்: ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

Jun 4, 2025

பெங்களூரு: 18 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட கனவு, 2025ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டியில் நனவானது. முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஐபிஎல் சாம்பியனாக சுவைத்தது. இந்த வெற்றி, அணியின் வலிமை, பொறுமை, மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் விசுவாசத்திற்கு கிடைத்த சிறந்த பரிசாக அமைந்தது. விராட் கோலியின் சிரமங்கள் கண்ணீரான வெற்றியில் முடிந்தது RCB-யின் முன்னாள் கேப்டனும், அணியின்

Read More
ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.

ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.

Jan 16, 2025

கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு கூட ஒரு வருடத்தில் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும். ஆனால் வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் தை மாதம் நடக்கவிருக்கும் வீர விளையாட்டிற்காக பயிற்சி மேற்கொள்ளும் காளைகளையும், காளையர்களையும் தமிழ்நாட்டில் மட்டும் தான் காண முடியும். தைத் திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என் எல்லோருக்கும் சட்டென்று கண் முன்னே

Read More
“மேக்ஸ்வெல்லை அணியில் எடுப்பது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு” – பாண்டிங் சொல்வதென்ன?

“மேக்ஸ்வெல்லை அணியில் எடுப்பது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு” – பாண்டிங் சொல்வதென்ன?

Jan 9, 2025

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் தொடரை 3 – 1 எனக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதால்,

Read More