Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?’; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Rahul Gandhi: `ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை!?’; விசாரித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Nov 27, 2024

பா.ஜ.க நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ராகுல் பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் ரகசிய மின்னஞ்சல்கள் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Read More
`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!’ – புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே

`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!’ – புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே

Nov 26, 2024

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக சந்தித்த இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் சந்தித்த தோல்வி அதிர்ச்சியில் இருந்து அக்கட்சிகள் இன்னும் மீள வில்லை. தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற

Read More
மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்… அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்… அடுத்த முதல்வர் யார்..?

Nov 26, 2024

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணைமுதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார்

Read More
Vijay: “பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்” – தவெக விஜய்

Vijay: “பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்” – தவெக விஜய்

Nov 25, 2024

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண்

Read More
Udhayanithi Stalin: “இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!” – தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

Udhayanithi Stalin: “இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!” – தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

Nov 25, 2024

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், ரத்ததான நிகழ்வுகள் மற்றும் “என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்களின் செயல்பாடுகளுடன் கொண்டாடப்பட இருப்பதை அறிவித்துள்ளார். இதற்காக கழகத்தினரிடமும் இளைஞர் அணித் தோழர்களிடமும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். உதயநிதி, பிறந்தநாள் விழாவை திராவிட இயக்கத்தின் கொள்கைகள்

Read More
Kangana Ranaut: “பெண்களை அவமரியாதை செய்பவர்கள்…” – உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

Kangana Ranaut: “பெண்களை அவமரியாதை செய்பவர்கள்…” – உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

Nov 25, 2024

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்

Read More
மகாராஷ்டிரா: தேர்தல் புயலில் அடித்துச் செல்லப்பட்ட `ரயில் எஞ்சின்’ – அதிர்ச்சியில் ராஜ் தாக்கரேமு.ஐயம்பெருமாள்

மகாராஷ்டிரா: தேர்தல் புயலில் அடித்துச் செல்லப்பட்ட `ரயில் எஞ்சின்’ – அதிர்ச்சியில் ராஜ் தாக்கரேமு.ஐயம்பெருமாள்

Nov 25, 2024

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சியின் தோல்வி:மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தனியாக 120 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். கட்சியின் மாநில கட்சி அந்தஸ்து தொடர்வதில் சந்தேகம் எழுந்துள்ளது, ஏனெனில் 6% வாக்குகள் மற்றும் 2 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகின்றன. முக்கிய தொகுதிகளில், அமித் தாக்கரே உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்து

Read More
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 பார்வை: மஹாயூட்டி கூட்டணி பெரிய வெற்றியின் பாதையில்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 பார்வை: மஹாயூட்டி கூட்டணி பெரிய வெற்றியின் பாதையில்!

Nov 23, 2024

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 பார்வை: மஹாயூட்டி கூட்டணி பெரிய வெற்றியின் பாதையில்! மஹாயூட்டி கூட்டணி, BJP, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி, மொத்தம் 214 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது மற்றும் 8 இடங்களில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது (2:10 பி.எம். நிலவரப்படி). 288

Read More
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை… மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை… மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி!

Nov 23, 2024

மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பாஜக, சிவேசனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத்

Read More

அதிமுகவில் உள்கட்சி மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை, கும்பகோணம்

Nov 22, 2024

அதிமுகவில் உள்கட்சி மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை, கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டம் அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. சமீபத்தில் நெல்லை மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டங்கள் கட்சியின் தர்மசங்கட நிலையை வெளிப்படுத்தியுள்ளன. இந்த கூட்டங்களில் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதங்கள் மோதல்களாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லையில் நடைபெற்ற

Read More