மதுரை: எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது; ஆனால்… “- ஆதவ் அர்ஜுனா” பேச்சு
“திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும், பிரச்னை வருவதைத்தான் எதிர்பார்க்கிறோம்,அப்போதுதான் தீர்வு கிடைக்கும்…” என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். மதுரை விசிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்துகொண்டார். அப்போது பேசும்போது, “ஆதிக்க மன நிலையை தூக்கி எறியப்படக்கூடிய அரசியலைத்தான் நாங்கள் உருவாக்கிக்
ஆக்கபூர்வ விமர்சனங்களை வரவேற்போம், ஆதாரமற்ற அவதூறுகளை நிராகரிப்போம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆதாரமற்ற அவதூறுகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உண்மையான விமர்சனங்கள் சுய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன, ஆனால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் நோக்கமுடன் விளம்பரப்படுத்தப்பட்டு பிரசித்தியை குலைக்கும் முயற்சிகளாக இருக்கும் என அவர் கூறினார். மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தி, நேர்மையான கருத்துக்களை வரவேற்கவும், பொய்யான பிரசாரங்களை
