கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு,
மார்புக்கச்சை உள்ளாடையும் கலாச்சார காவலர்களும் :
சில நாட்களுக்கு முன்பு கலாட்டா மீடியா ( Galatta Media) என்ற இணையவழி சேனலில் ஒரு பெண் பெண்கள் உள்ளாடையான மார்புக்கச்சை ( brassiere / Bra) பற்றி விளக்கம் கொடுத்து, எந்த வகையான மார்புக்கச்சையை யார் பயன்படுத்தலாம் என்றெல்லாம் விளக்கி கொண்டு இருந்தார். இத்தனை ஆங்கிலத்தில் ” Try on haul” என்று குறிப்பிடுவர். நவீன சந்தைப்படுத்தல் முறையில் மிக