குஜராத்: கம்பீரா பாலம் இடிந்து மகி ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – 9 பேர் உயிரிழப்பு!

குஜராத்: கம்பீரா பாலம் இடிந்து மகி ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – 9 பேர் உயிரிழப்பு!

Jul 9, 2025

மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் முக்கியமான கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மஹிசாகர் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தியுள்ளார். விபத்தும் மீட்புப் பணிகளும்:

Read More
உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

உலகத்தின் எதிர்காலமும் பாலஸ்தீன் பிரச்சனையும் ! நோம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) எச்சரிக்கைகள்

Jun 23, 2025

உலகப்பெரும் அறிஞராகக் கருதப்படும் அமெரிக்க நாட்டை சார்ந்த நோம் சாம்ஸ்கி, 2023 ஆம் ஆண்டு அல் ஜசீரா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகத்தின் நிலைமையை பற்றிய தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார். “அனுபோர்” பற்றி அவர் எச்சரிக்கிறார். அணு விஞ்ஞானிகள் நிர்ணயிக்கும் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) தற்போது ‘மிட்நைட்டிற்குப்’ (அணுபோர் தொடங்க) 89 வினாடிகள் மட்டுமே தொலைவில்

Read More
திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

Jun 22, 2025

சென்னை:  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி)

Read More
திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

Jun 22, 2025

உலகளாவிய கல்வித்துறையை தமிழ்நாட்டின் சமூக நீதி மரபுடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற தொழில்நுட்ப தொழில்முனைவோர் திரு. சபரீசன் வேதமூர்த்தி மற்றும் அவரது மனைவி கல்வியாளர் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்கொடையை அறிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் திராவிட இயக்கம் மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார மரபு குறித்த மேம்பட்ட ஆராய்ச்சியை ஆதரிப்பதை இந்த

Read More
திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

Jun 22, 2025

தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு

Read More
யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

Jun 21, 2025

பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை

Read More
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

Jun 21, 2025

மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.

Read More

“சட்டமே அடித்தளம் – புல்டோசர் நீதிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய உச்ச நீதிமன்றம்!”

Jun 20, 2025

இந்தியாவின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஜூன் 19 அன்று இத்தாலியில் நடைபெற்ற உயர்நீதிமன்ற தலைவர்களின் மாநாட்டில் ஒரு முக்கியமான உரை நிகழ்த்தினார்.அந்த உரையில் அவர் கூறிய கருத்துகள் இந்திய நீதித்துறையின் மதிப்பையும், நம் அரசியலமைப்பின் நெறிப்பாதையையும் மிக தெளிவாக வெளிப்படுத்துகிறது. தெருவோரம் குடியிருக்கும் பொதுமக்கள், “அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது” என்ற காரணத்தால் எச்சரிக்கையும் இல்லாமல் புல்டோசர்களால் இடிக்கப்படுகிறார்கள்.இதைக் கண்டித்துப்

Read More

ராகுல் காந்தியின் போராட்டம் வெற்றி பெற்றது – தேர்தல் ஆணையம் சிசிடிவி கண்காணிப்பு திட்டத்துக்கு ஒப்புதல்!

Jun 19, 2025

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த ராகுல் காந்தி அவர்கள், மிக முக்கியமான ஒரு வெற்றியை இன்று பெற்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, தேர்தல் ஆணையத்திடம் ஐந்து முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்த ராகுல் காந்தி, “காலை முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து பூத்களிலும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால்,

Read More
2020 க்கு பிறகு உலகளாவிய நிரந்தர அவசர நிலை : அடிமைகளா ?சுதந்திரமானவர்களா ?

2020 க்கு பிறகு உலகளாவிய நிரந்தர அவசர நிலை : அடிமைகளா ?சுதந்திரமானவர்களா ?

Jun 17, 2025

2020ம் ஆண்டிற்குப் பிறகு உலகம் சாமானிய மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிய காலத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது வெறும் கொரோனா தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர், பாலஸ்தீனில் நடக்கும் படுகொலைகள், இஸ்ரேல் ஈரான் போர்அல்லது உலகளாவிய  விளம்பர கலாச்சாரம் போன்ற நிகழ்வுகள் மட்டும் அல்ல. இதை விட ஆழமான ஒரு புதிய ஒழுங்கும் அமைப்பு உலகத்தையே புதிய வழியில் இயங்க

Read More