ராகுல் காந்தியின் போராட்டம் வெற்றி பெற்றது – தேர்தல் ஆணையம் சிசிடிவி கண்காணிப்பு திட்டத்துக்கு ஒப்புதல்!
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த ராகுல் காந்தி அவர்கள், மிக முக்கியமான ஒரு வெற்றியை இன்று பெற்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, தேர்தல் ஆணையத்திடம் ஐந்து முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்த ராகுல் காந்தி, “காலை முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து பூத்களிலும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால்,
2020 க்கு பிறகு உலகளாவிய நிரந்தர அவசர நிலை : அடிமைகளா ?சுதந்திரமானவர்களா ?
2020ம் ஆண்டிற்குப் பிறகு உலகம் சாமானிய மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிய காலத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது வெறும் கொரோனா தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர், பாலஸ்தீனில் நடக்கும் படுகொலைகள், இஸ்ரேல் ஈரான் போர்அல்லது உலகளாவிய விளம்பர கலாச்சாரம் போன்ற நிகழ்வுகள் மட்டும் அல்ல. இதை விட ஆழமான ஒரு புதிய ஒழுங்கும் அமைப்பு உலகத்தையே புதிய வழியில் இயங்க
இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!
இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய
பீகாரில் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி .. பதவி விலகுவார் நித்தீஷ் குமார்?
ராகுல் காந்தி கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா பகுதியில் இருக்கும் அம்பேத்கர் விடுதியை பார்வையிட்டார். அந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பிரதமர் மோடி அவர்களுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருக்கிறார் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது; மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர
மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளி வைத்ததின் பின்னணி ?
2021-ல் நடைபெற வேண்டியிருந்த இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பல ஆண்டுகளாக தள்ளிப்போய்விட்டது. தற்போது மத்திய அரசு 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் அதை இரு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த தாமதம் வழக்கமான நிர்வாக காரணங்களால் மட்டுமா? அல்லது இதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் உள்ளதா?. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின்
இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி. நாகரத்னா: அதிகாரத்துக்கு ஓர் புதிய அத்தியாயம் – பாஜக அரசுக்கு கடுமையான அதிர்ச்சி!
இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி. நாகரத்னா: அதிகாரத்துக்கு ஓர் புதிய அத்தியாயம் – பாஜக அரசுக்கு கடுமையான அதிர்ச்சி! இந்திய நீதித்துறையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் . இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நீதிபதி பி.வி. நாகரத்னா நியமிக்கப்பட உள்ளார். இது மகளிர் அதிகாரம் மற்றும் நீதி முறைமை சமத்துவத்தின் புரட்சி
தி.மு.க மாநில பொதுக்குழு கூட்டம் – மதுரை உத்தங்குடியில் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது!
தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம், வரும் ஜூன் 1, 2025 அன்று மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடியில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், கட்சியின் முக்கிய மேல்மட்ட நிர்வாக முடிவுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நிர்ணயிக்கும் விதமாக அமைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டம் நடைபெறவிருக்கும் தகவல், கருப்பு கல் பலகையில் பொன் எழுத்துகளால் சித்தரிக்கப்பட்டு
