ஜூலியன் அசாஞ்ச் (1): உண்மைக்காக உயிர்நிலைத் தவறிய வரலாறு: ஜூலியன் அசாஞ்சின் போராட்டம்
உண்மையின் அச்சமற்ற பரப்புரையாளர் என்று பாராட்டப்படும் ஜூலியன் அசாஞ்ச் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர். ‘விக்கிலீக்ஸ்’ வலைத்தளத்தின் நிறுவனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்ச் அடிப்படையில் ஒரு கணினி நிரலியலாளர். ஜுலியன் அசாஞ்ச் தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தால் தனது அறிவுத் திறனால் மிகப்பெருமளவிற்கு செல்வம் சேர்த்து பெரும் பணக்காரராக உருவாகியிருக்கலாம், இல்லை புதியக் கண்டுபிடிப்புகளின் மூலம் காப்புரிமை சொத்துக்களை சேர்க்கும்
தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் அலை! 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலனுக்காக அரசின் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தன்னிகரற்ற கொள்கையுடன், வாக்களித்த மக்களுக்கும் மட்டுமல்லாமல், எந்தவொரு காரணத்தாலும் வாக்களிக்க முடியாத அல்லது வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சமமான ஆட்சி வழங்குவேன் என்று உறுதியளித்து செயல்பட்டார். அவரின் இந்த செயல்பாடு, அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும், தனிப்பட்ட
மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?
திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை
கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு,
மகிழ் திருமேனி மாஸ், அஜித் கிளாஸ், அனிருத் மரண மாஸ். தமிழ் சினிமாவின் இன்னொரு பொக்கிஷம் விடாமுயற்சி
விடாமுயற்சி – இந்த உலகமே மனைவியை பழிக்கும் போது, ஏன் அந்த மனைவியே அவரை விட்டு விலகும் போது தன் காதலின் மீதும் அவர்கள் ஒன்றாய் வாழ்ந்த வாழ்க்கையின் மீதும் “நம்பிக்கை” கொண்டு விடாமுயற்சி குணத்தால் அந்த உறவை மீட்டு வருவது தான் ஒருவரிக்கதை அஜித் என்னும் சூப்பர் ஹீரோ அந்தஸ்த்தில் உள்ள ஒரு நபர் அவர் திரை பிம்பத்திற்கு
