அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!
Politics

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Mar 27, 2026

சென்னை | மார்ச் 27, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியான நிலையில், தற்போது அதிமுக நேரடியாகப் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டணி நிலவரம்:

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு பின்வருமாறு அமைந்துள்ளது:

  • அதிமுக: 173 தொகுதிகள் (சுமார்)
  • பாஜக: 27 தொகுதிகள்
  • பாமக: 18 தொகுதிகள்
  • அமமுக: 11 தொகுதிகள்
  • தமாகா: 5 தொகுதிகள்

இரண்டாம் கட்டப் பட்டியலின் வேட்பாளர்கள்:

  1. கும்மிடிப்பூண்டி – சுதாகர்
  2. பொன்னேரி (தனி) – சிறுணியம் பலராமன்
  3. திருத்தணி – திருத்தணி அரி
  4. திருவள்ளூர் – ரமணா
  5. மாதவரம் – மாதவரம் மூர்த்தி
  6. திருவொற்றியூர் – குப்பன்
  7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) – பழனி
  8. தாம்பரம் – சிட்லபாக்கம் இராசேந்திரன்
  9. செங்கல்பட்டு – கஜா (எ) கஜேந்திரன்
  10. செய்யூர் (தனி) – ராஜசேகர்
  11. மதுராந்தகம் (தனி) – மதி மரகதம் குமரவேல்
  12. காஞ்சிபுரம் – சோமசுந்தரம்
  13. அரக்கோணம் (தனி) – ரவி
  14. காட்பாடி – ராமு
  15. ஆற்காடு – சுகுமார்
  16. வேலூர் – அப்பு
  17. அணைக்கட்டு – வேலழகன்
  18. குடியாத்தம் (தனி) – பரிதா புருஷோத்தமன்
  19. வாணியம்பாடி – செந்தில்குமார்
  20. ஆம்பூர் – வெங்கடேசன்
  21. ஊத்தங்கரை (தனி) – தமிழ்செல்வம்
  22. பர்கூர் – கோவிந்தராசன்
  23. கிருஷ்ணகிரி – அசோக்குமார்
  24. ஓசூர் – பாலகிருஷ்ண ரெட்டி
  25. பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல்
  26. அரூர் (தனி) – சம்பத்குமார்
  27. செங்கம் (தனி) – வேலு
  28. கீழ்பென்னாத்தூர் – இராமச்சந்திரன்
  29. ஆரணி – ஜெயசுதா
  30. செய்யார் – முக்கூர் சுப்பிரமணியன்
  31. வந்தவாசி (தனி) – மதி ராணி
  32. திண்டிவனம் (தனி) – அர்ஜூனன்
  33. வானூர் (தனி) – முருகன்
  34. விழுப்புரம் – விஜயா
  35. திருக்கோயிலூர் – பழனிசாமி
  36. உளுந்தூர்பேட்டை – குமரகுரு
  37. சங்கராபுரம் – ராகேஷ்
  38. கள்ளக்குறிச்சி (தனி) – ராஜீவ்காந்தி
  39. கங்கவல்லி (தனி) – நல்லதம்பி
  40. ஆத்தூர் (தனி) – ஜெயசங்கரன்
  41. ஏற்காடு (ST) – உஷாராணி
  42. ஓமலூர் – சு. மணி
  43. மேட்டூர் – வெங்கடாஜலம்
  44. சங்ககிரி – வெற்றிவேல்
  45. சேலம் (தெற்கு) – வினோத்
  46. வீரபாண்டி – டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
  47. சேந்தமங்கலம் – சந்திரசேகரன்
  48. நாமக்கல் – ஸ்ரீதேவி
  49. பரமத்தி வேலூர் – சேகர்
  50. திருச்செங்கோடு – சந்திரசேகர்
  51. ஈரோடு (கிழக்கு) – மனோகரன்
  52. தாராபுரம் (தனி) – சத்தியபாமா
  53. காங்கயம் – நடராஜ்
  54. பெருந்துறை – ஜெயக்குமார்
  55. அந்தியூர் – ஹரிபாஸ்கர்
  56. கோபிச்செட்டிப்பாளையம் – பிரபு
  57. பவானிசாகர் (தனி) – பண்ணாரி
  58. கூடலூர் (தனி) – பொன். ஜெயசீலன்
  59. குன்னூர் – ராமு
  60. மேட்டுப்பாளையம் – சின்னராஜ்
  61. திருப்பூர் (வடக்கு) – ஆனந்தன்
  62. பல்லடம் – பல்லடம் பரமசிவம்
  63. சூலூர் – கந்தசாமி
  64. கவுண்டம்பாளையம் – அருண்குமார்
  65. கோயம்புத்தூர் தெற்கு – அம்மன் அர்ச்சுணன்
  66. சிங்காநல்லூர் – ஜெயராம்
  67. கிணத்துக்கடவு – தாமோதரன்
  68. பொள்ளாச்சி – பொள்ளாச்சி ஜெயராமன்
  69. வால்பாறை (தனி) – லட்சுமண சிங்
  70. உடுமலைப்பேட்டை – உடுமலை ராதாகிருஷ்ணன்
  71. பழனி – ரவி மனோகரன்
  72. ஆத்தூர் – விஸ்வநாதன்
  73. நிலக்கோட்டை (தனி) – தேன்மொழி
  74. வேடசந்தூர் – டாக்டர் பரமசிவம்
  75. அரவக்குறிச்சி – செல்வக்குமார்
  76. கிருஷ்ணராயபுரம் (தனி) – டாக்டர் திவ்யா
  77. குளித்தலை – கருணாகரன்
  78. மணப்பாறை – டாக்டர் விஜயகுமார்
  79. ஸ்ரீரங்கம் – மனோகரன்
  80. திருச்சி (கிழக்கு) – ராஜசேகரன்
  81. திருவெறும்பூர் – குமார்
  82. லால்குடி – லீமா ரோஸ்
  83. முசிறி – யோகநாதன்
  84. துறையூர் (தனி) – சுரோஜா
  85. பெரம்பலூர் (தனி) – இளம்பை தமிழ்ச்செல்வன்
  86. நெய்வேலி – சொரத்தூர் ராஜேந்திரன்
  87. பண்ருட்டி – மோகன்
  88. கடலூர் – சம்பத்
  89. குறிஞ்சிப்பாடி – புவனேந்திரன்
  90. புவனகிரி – அருண்மொழிதேவன்
  91. சிதம்பரம் – பாண்டியன்
  92. சீர்காழி (தனி) – சக்தி
  93. பூம்புகார் – பவுன்ராஜ்
  94. நாகப்பட்டினம் – தங்க. கதிரவன்
  95. திருத்துறைப்பூண்டி (தனி) – பாலதண்டாயுதம்
  96. திருவிடைமருதூர் (தனி) – இளமதி சுப்ரமணியன்
  97. பாபநாசம் – சண்முகபிரபு
  98. ஒரத்தநாடு – சேகர்
  99. பட்டுக்கோட்டை – சேகர்
  100. பேராவூரணி – இளங்கோ
  101. திருமயம் – வைரமுத்து
  102. சிவகங்கை – செந்தில்நாதன்
  103. மேலூர் – பெரியபுள்ளான் (எ) செல்வம்
  104. மதுரை கிழக்கு – மாங்குளம் மகேந்திரன்
  105. சோழவந்தான் (தனி) – மாணிக்கம்
  106. மதுரை வடக்கு – சரவணன்
  107. உசிலம்பட்டி – மகேந்திரன்
  108. ஆண்டிபட்டி – லோகிராஜன்
  109. போடிநாயக்கனூர் – நாராயணசாமி
  110. கம்பம் – ஜக்கையன்
  111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – சந்திரபிரபா
  112. விருதுநகர் – கணேசன்
  113. அருப்புக்கோட்டை – சேதுபதி
  114. பரமக்குடி (தனி) – முத்தையா
  115. திருவாடானை – கீர்த்திகா முனியசாமி
  116. முதுகுளத்தூர் – மலேசியா பாண்டி
  117. விளாத்திகுளம் – சத்யா
  118. தூத்துக்குடி – செல்லப்பாண்டியன்
  119. ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன்
  120. சங்கரன்கோவில் (தனி) – டாக்டர் திலிபன் ஜெய்சங்கர்
  121. கடையநல்லூர் – கிருஷ்ணமுரளி
  122. தென்காசி – செல்வமோகன்தாஸ்
  123. ஆலங்குளம் – பிரபாகரன்
  124. திருநெல்வேலி – தச்சை கணேசராஜா
  125. அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா
  126. பாளையங்கோட்டை – சையது சுல்தான் சம்சுதீன்
  127. கன்னியாகுமரி – தளவாய்சுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *