தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு: இரண்டே நாளில் சவரனுக்கு ₹15,200 வீழ்ச்சி!
Business

தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு: இரண்டே நாளில் சவரனுக்கு ₹15,200 வீழ்ச்சி!

Jan 31, 2026

சென்னை | ஜனவரி 31, 2026: கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இன்று கற்பனை செய்ய முடியாத அளவிற்குச் சரிந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்றைய அதிரடி விலை நிலவரம்:

  • ஆபரணத் தங்கம்: சென்னையில் தங்கத்தின் விலை இரண்டே நாளில் சவரனுக்கு ₹15,200 சரிவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ₹1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • வெள்ளி: வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹55,000 சரிந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ₹3,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக இந்தத் திடீர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *