27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! – முழு விவரம் இதோ.
சென்னை / புதுடெல்லி | ஏப்ரல் 3, 2026
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கையெழுத்திட்டுள்ள இந்தப் பட்டியலில், முக்கியத் தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
| வ.எண் | தொகுதி | வேட்பாளர் பெயர் |
| 1 | பொன்னேரி (தனி) | துரை சந்திரசேகர் |
| 2 | வேளச்சேரி | ஜே.எம்.எச். ஹசன் மௌலானா |
| 3 | ஸ்ரீபெரும்புதூர் (தனி) | கு. செல்வப்பெருந்தகை |
| 4 | சோளிங்கர் | ஏ.எம். முனிரத்தினம் |
| 5 | உத்தங்கரை (தனி) | ஆர். குப்புசாமி |
| 6 | கிருஷ்ணகிரி | டாக்டர் ஏ. செல்லக்குமார் |
| 7 | பென்னாகரம் | ஜி.கே.எம். தமிழ் குமரன் |
| 8 | ஆத்தூர் (தனி) | எஸ்.கே. அர்த்தநாரி |
| 9 | ஈரோடு (கிழக்கு) | கோபிநாத் பழனியப்பன் |
| 10 | உதகமண்டலம் | பி. ராமச்சந்திரன் |
| 11 | கவுண்டம்பாளையம் | கே.பி. சூர்ய பிரகாஷ் |
| 12 | சிங்காநல்லூர் | செல்வி வி. ஸ்ரீநிதி நாயுடு |
| 13 | துறையூர் (தனி) | எம். விச்சு லெனின் பிரசாத் |
| 14 | கடலூர் | ஏ.எஸ். சந்திரசேகரன் |
| 15 | மயிலாடுதுறை | ஜமால் யூனுஸ் முகமது |
| 16 | அறந்தாங்கி | டி. ராமச்சந்திரன் |
| 17 | காரைக்குடி | எஸ். மாங்குடி |
| 18 | உசிலம்பட்டி | டி. சரவணகுமார் |
| 19 | சிவகாசி | கணேசன் அசோகன் |
| 20 | திருவாடானை | ராம கருமாணிக்கம் |
| 21 | ஸ்ரீவைகுண்டம் | எஸ். ஊர்வசி அமிர்தராஜ் |
| 22 | சங்கரன்கோவில் (தனி) | சங்கை கணேசன் |
| 23 | அம்பாசமுத்திரம் | வி.பி. துரை |
| 24 | நங்குநேரி | ரூபி மனோகரன் |
| 25 | குளச்சல் | டாக்டர் தாரகை கத்பர்ட் |
| 26 | விளவங்கோடு | டி.டி. பிரவீன் |
| 27 | கிள்ளியூர் | வழக்கறிஞர் எஸ். ராஜேஷ் குமார் |

