சொறி பிடித்த ஆரிய வந்தேறி பார்ப்பன கூட்டத்தின் சூழ்ச்சிக்கு அப்பாவி பார்ப்பனரல்லாதமக்கள் ஏமாந்த கட்டுக்கதை:-
Tamilnadu

சொறி பிடித்த ஆரிய வந்தேறி பார்ப்பன கூட்டத்தின் சூழ்ச்சிக்கு அப்பாவி பார்ப்பனரல்லாதமக்கள் ஏமாந்த கட்டுக்கதை:-

Oct 18, 2025


“””””””””””””“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
புராணம் கற்பித்த திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை கொன்ற தினம் என்று ஒருநாளை தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். சரி பாகவத புராண கதை என்ன கூறுகின்றது என்று பார்த்தால் அத்தனையும் பார்ப்பன சூழ்ச்சியும் தந்திரமும் தான்.

மகா விஷ்ணுவை சந்திக்க வந்த பார்ப்பனனை காவலாளி இருவர் சந்திக்க விடாமல் தடுத்தனராம் அப்போது தொடங்கிய கதையின் கடைசியாக நரகாசுரன் என்ற திராவிடனை கொன்று தீபாவளி கொண்டாடும் கட்டுக்கதை வரலாறு உருவானது.

மகா விஷ்ணுவை சந்திக்க வந்த பார்ப்பனனை காவலாளி இருவர் சந்திக்க விடாமல் தடுத்தனராம். உடனே கோபமடைந்த பார்பனன் சாபத்தால் சபிக்கப்பட்டு அந்த காவலர்கள் இரணியன் மற்றும் இரண்யாட்சன் என்ற அரக்கன்களாக
மாறினார்களாம்.

இரணியன் எனும் அரக்கன் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தாராம் இதனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்களாம் உடனே மகாவிஷ்ணு வந்து இரணியனை அழித்து விட்டாராம்.

இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற இன்னொரு அரக்கன் பூமியை பாயாக சுருட்டி எடுத்துச் சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெடுக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலின் அடிவரைசென்று பாதாளம் நோக்கி துளை அமைத்துச்சென்று அசுரனுடன் ஆயிரம் வருடங்கள் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி நரகாசுரன் என்ற மகனைப் பெற்றெடுத்தார். என்ன ஒரு அறிவார்ந்த கற்பனை. பன்றியின் பரிசத்தினால் பூமி ஒரு மகனை பெற்றெடுத்ததாம். அது தான் நரகாசுரன்.

நரகலை தின்னும் பன்றி உருவமுடைய வாராகி மற்றும் நரகலை சுமக்கும் பூமிக்கும் பிறந்ததனால் நரகாசுரன் என்ற பெயர் பெற்றானாம்.

அந்த நரகாசுரன் பிரம்மனின் மனைவியின் காதணியை பிடுங்குவது, வருண பகாவானின் ஆயுதத்தை எடுத்து கொண்டு செல்வது, இந்திரனின் சிம்மாசனத்தை தூக்கி கொண்டு செல்வது போன்ற பல்வேறு இன்னல்கள் தரும் சம்பவங்களை செய்து வந்ததனால் உடனே கிருஷ்ண பகவான் கோபமடைந்து நரகாசுரன் அழிக்க நினைத்தாராம்.

ஆனால் அந்த நரகாசுரன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம், பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றானாம்.அதனால் கிருஷ்ண பகவானால் நரகாசுரனை அழிக்க முடியவில்லையாம்‌.

கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணனை மணந்து கொண்டாராம் மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்து நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணனுக்கு தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தாராம்.

நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயக்கமடைந்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தாராம் அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டாராம்
இதுதான் பாகவத புராணம் கூறுவது.

இத்தகைய வீரக்கடவுளான கிருஷ்ணனுக்கு எதற்கு அவதாரம்? நரகாசுரனிடம் தோற்ற இவன் கடவுளா? பிரம்மாவிற்கு சக்தி அதிகம் என்றுதானே பொருள். கிருஷ்ணன் கொல்லவில்லை, மனைவி சத்தியபாமாதானே கொன்றார். கதை கூறினாலும் பொருந்த கூடியவாறு சொல்வதற்குகூட அறிவில்லையா?

பண்டைய படிப்பறிவற்றவர் எதைக்கூறினாலும் நம்புவர் என்பதனால் வந்த மெத்தனம். இன்று மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

ஆனால் இன்றும்கூட இந்த கற்பனை கதைகளை உண்மை என்று நம்பிய நமது அறிவாளிகள் அல்லது இது எதுவுமே தெரியாத அப்பாவிகள் ஒவ்வொரு வருடமும் இதை தீபாவளியாக நினைவு கூறுகிறார்கள்.

இது ஒரு புராண
கட்டுக்கதையாகவே இருக்கட்டும்,

இந்த கட்டுரையில் நாம் பார்பனன் சூழ்ச்சியை அறிந்து கொள்ள வேண்டும்.தனக்கு வழிவிடாமல் போனால் பார்ப்பான் எந்த அளவிற்கும் போவான் என்ற பார்ப்பன தந்திர சூழ்ச்சியை புராணமே கூறுகிறது.

இது போல் நம் மூன்னோர்களை பார்ப்பான் நிஜவாழ்க்கையில் எவ்வாறெல்லாம் சூழ்ச்சியை செய்து இருப்பான் என்று தான் நம் சிந்தித்து பார்க்க வேண்டும்.தொட்ட தொன்னூறிலும் பார்ப்பான் இருக்கிறான்.அடிப்படை வீட்டு நிகழ்விலிருந்து அரசாங்க உத்தியோகம் வரை பார்ப்பான் தான் இருக்கிறான்.அது எப்படி என்றால் நம் மக்களின் அறியாமையும் பார்ப்பனிய தந்திர சூழ்ச்சியும் தான் காரணம்.வந்தேரியாக வந்தவன் இன்று உயர்ந்த இடத்தில் உள்ளான்‌.வழி விட்டவன் வாழ வழியின்றி தவிக்கிறான்.

பார்ப்பனியம் என்பது ஒரு சூழ்ச்சி தந்திரம் அவர்களின் மந்திரம் மக்களை மூடர்களாக்கி அவர்கள் வாழ்வதற்காக ஏற்படுத்திய தந்திரம்

புராண கதைகளில் காவலாளி இருவர் தடுத்தது போல் அன்று பார்ப்பனர்களை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்திருந்தால் இன்று நம் வாழ்க்கையையே விழாவாக கொண்டாடியிருக்கலாம்..!

பார்ப்பனனின் சூழ்ச்சியால்
உருவான தீபாவளி நமக்கு வேண்டாம்.பண்டிகைகள் என்பது பார்ப்பனர்களால் ஏவப்பட்ட வெறிநாய்.அது நம் உரிமையையும் பொருளாதாரத்தையும், மகிழ்ச்சியையும் மெல்ல மெல்ல கொள்ளும்.சிந்தித்து செயல்படுங்கள்.

  • தமிழன். சு.கவின் குமார்
    தலைமை நிலைய செயலாளர்
    தோழர் களம்

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *